×

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : State Election Commissioner ,Tamil Nadu Local Government System Arbitrator , Former State Election Commissioner appointed as Tamil Nadu Local Government System Arbitrator
× RELATED மாநில தேர்தல் ஆணையராக ஜோதி...