×

ஆவினில் மூத்த தொழிற்சாலை உதவியாளர்ப்பணிக்கு நடந்த எழுத்து தேர்வின் கீ ஆன்சரை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரை ஆவினில் மூத்த தொழிற்சாலை உதவியாளர்ப்பணிக்கு நடந்த எழுத்து தேர்வின் கீ ஆன்சரை முதலில் வெளியிட உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.  கீ ஆன்சரை வெளியிட்ட பின்னர் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : ICC ,factory assistant , ICC order to release key answer of written examination held for senior factory assistant in Avin
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...