×

மோடி நாளை கலந்துரையாடல்

விவசாயிகளுக்கு ரூ.2,000 அளிக்கும் நிகழ்ச்சியின்போது,  6 மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் நாளை கலந்துரையாடுகிறார். ஏற்கனவே அவர் விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியிலும் மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேச விவசாயிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi , Modi discussion tomorrow
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி