×

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது; 2 பேருக்கும் மக்கள் தான் வாரிசு: முதல்வர் பழனிசாமி பேச்சு

சேலம்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது; 2 பேருக்கும் மக்கள் தான் வாரிசு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் பனமரத்துப்பட்டி அருகே வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பேசினார். மக்களை சந்திப்பது பெரிதா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Jayalalithaa ,Palanisamy ,heir , MGR, Jayalalithaa, heir, people, Chief Minister Palanisamy
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...