×

மயிலாப்பூரில் எலி விழுந்த எண்ணெய் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி

சென்னை: மயிலாப்பூரில் எண்ணெயில் எலி விழுந்தது தெரியாமல் சமைத்து சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 8 பேரும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் இருந்து 4 பேர் மட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

The post மயிலாப்பூரில் எலி விழுந்த எண்ணெய் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி appeared first on Dinakaran.

Tags : Mayilapur ,Chennai ,Raipet State Hospital ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...