×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46,277 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46,277 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 318 புள்ளிகள் அதிகரித்து 46,277 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Tags : Bombay Stock Exchange ,Sensex , Mumbai Stock Exchange, Sensex, 46,277 points, record
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...