×

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கிளைமாக்ஸில் விஜயகாந்த் வருவார்: பிரேமலதா பேட்டி !

சென்னை: சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கிளைமாக்ஸில் விஜயகாந்த் வருவார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : Vijaykanth ,assembly election campaign ,interview ,Premalatha , Assembly Election, Vijayakand, dmdk
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...