×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 45,780 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 109 புள்ளிகள் சரிந்து 13,420 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.


Tags : Sensex ,Bombay Stock Exchange , Mumbai, stock market, decline
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...