×

அல்சைமர் கண்டுபிடிக்கும் முறை

அல்சைமர் என்பது மறதி நோய். ரத்த பரிசோதனை மூலம், இதன் அறிகுறிகள் தென்பட துவங்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கலாம். உலகில் முதன்முதலாக ஸ்வீடனின் லுண்ட் பல்கலை விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். ரத்தத்தில் உள்ள இரண்டு மூலக்கூறுகள், இரண்டு புரோட்டின் மூலம் இதனை அறியலாம். 60 - 70 வயதுக்குட் பட்ட 557 பேரை பரிசோதனை செய்ததில் இதை கண்டறிந்தனர். உலகில் 5 கோடி பேர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக 70 சதவீதம் பேர் முதியோர்.


Tags : Alzheimer's, method
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...