மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டில் திமுக வழக்கு !

சென்னை: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில சுகாதார செயலாளர்கள் உள்பட 9 பேருக்கு எதிராக திமுக செய்தித்தொடர்பாளர் இளங்கோவன் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

Related Stories:

>