செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.

Related Stories:

>