குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய சென்னையில் பகலிலேயே போலீஸ் சோதனை

சென்னை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய சென்னையில் பகலிலேயே போலீஸ் சோதனை நடத்துகிறது. வழக்கமாக மாலை மற்றும் இரவில் நடத்தும் மதுபோதை சோதனையை பகலிலேயே போலீஸ் நடத்துகிறது. சென்னை புறநகரான காட்டாங்கொளத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் ஓட்டுநர்களிடம் மது சோதனை நடத்தப்படுகிறது.

Related Stories:

>