முதல்வருடன் பேசியது என்ன?... எல்.முருகன் விளக்கம்

சென்னை வேல் யாத்திரை குறித்து முதல்வருடன் பேசவில்லை; உள் ஒதுக்கீடு தொடர்பாக மட்டுமே பேசினேன் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்ப்புக்கு அஞ்ச மாட்டோம்; எங்கள் வேல் துள்ளி வரும், பயமின்றி வரும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>