மராட்டிய முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவிஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவிஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தோர் கொரோனா பரிசோதனை செய்ய தேவேந்திர ஃபட்னவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>