×

சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன?: மதுரை கிளை கேள்வி

மதுரை: சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன? என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சித்த மருத்துவத்தில் எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன..? எனவும் கேட்டுள்ளது. மேலும் விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Paranoid drugs, studies, there are, Madurai branch
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை