×

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Dindukkal Srinivasan ,Apollo Hospital ,Chennai , Dindigul Srinivasan, Chest Pain, Admitted to Apollo Hospital
× RELATED நான் நலமாக இருக்கிறேன் வீடியோ வெளியிட்டு வைகோ விளக்கம்