×

கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதித்ததால் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் மூடல்!

திருவனந்தபுரம்: கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதித்ததால் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் மூடப்பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி வரை பத்மநாபசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Padmanabhaswamy temple ,Thiruvananthapuram ,priests ,temple staff , Temple Staff, Priest, Corona, Trivandrum Padmanabhaswamy Temple, Closure
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்