சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சீரியல் நடிகை மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். செய்யூரில் சசிகலா என்பவர் கொல்லப்பட்டதற்கு நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் வ;வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

Related Stories: