×

60 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளதாக யூ.டி.எஸ். நிதி நிறுவனம் மீது புகார்

கரூர்: 60 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளதாக யூ.டி.எஸ். நிதி நிறுவனம் மீது கரூர் எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் கட்டினால் 10 மாதத்தில் ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக்கூறி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags : UDS ,institution , 60 crore, Rs 1 crore, fraud, UDS. Financial institution
× RELATED முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி...