×

செப்-13: பெட்ரோல் விலை ரூ.84.85, டீசல் விலை ரூ.78.26

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.85, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.26 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Sep-13: Petrol price hits Rs 84.85 and diesel Rs 78.26
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:...