×

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,districts , Tamil Nadu, Rain, Weather Center
× RELATED தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை...