×

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுதினம் வெப்ப அலைகள் வீசும் என எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுதினம் வெப்ப அலைகள் வீசும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுதினம் வெப்ப அலைகள் வீசும் என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, ,Puducherry ,Chennai ,India Meteorological Department ,Puducherry, Tamil Nadu ,Tamil Nadu ,
× RELATED புலி வேடமிட்டு உலா வந்த நாய்: பொதுமக்கள் பீதி