சென்னை: நல வாரியங்களில் பதிவு செய்யாதவர்கள் தற்போது பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவ; தெரிவித்துள்ளது. தற்போது பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கும் வரும் மாதங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
Tags : Government of Tamil Nadu ,Welfare Boards , Welfare Boards, iCourt, Government of Tamil Nadu Information