×

நெல்லையில் கொலையானவரின் உடலை வாங்க மறுப்பு.: உறவினர்கள் போராட்டம்

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட மதியழகனின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நெல்லை அரசு உடற்கூறு ஆய்வக அறை முன்பு மதியழகனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : murderer ,Relatives ,Nellai , Refusal, body, murderer ,Nellai,Relatives ,struggle
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு