×

பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் கிரண்பேடி தற்போது புதுச்சேரி சட்டமன்றத்தில் உரை

புதுச்சேரி: பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் கிரண்பேடி, தற்போது புதுச்சேரி சட்டமன்றத்தில் உரையாற்றினார். கடந்த 20ம் தேதி முதலமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இன்று ஆளுநர் உரையாற்றினார். கிரண்பேடி பங்கேற்காததால், ஆளுநர் உரை இல்லாமலேயே புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Kiranpedi ,Puducherry Assembly , Governor Kiranpedi,approved,budget,currently addressing
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...