×

மருத்துவர்களை பற்றி நான் தவறாக விமர்சனம் செய்யவில்லை: கிரண்பேடி விளக்கம்

புதுச்சேரி: மருத்துவர்களை பற்றி நான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். மக்களை திசைதிருப்ப சில எம்எல்ஏக்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் எனவும் கூறினார்.


Tags : doctors ,Kiranpedi , Doctor, Kiranpedi
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...