×

வேலூர் மாவட்ட எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி: CMC மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: வேலூர் மாவட்ட எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Vellore district ,MLA Karthikeyan ,hospital ,CMC ,CMC Hospital , Vellore District ,MLA Karthikeyan, confirmed, corona
× RELATED 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்