புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மேலும் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒப்பந்த ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>