திருப்பதி கோயிலில் நாளை ஒருநாள் முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருப்பதி: சூரியகிரகணம் காரணமாக திருப்பதி கோயிலில் நாளை ஒருநாள் முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இன்றிரவு 8.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு நாளை மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படும்.

Related Stories:

>