×

சென்னையில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் வீடு உள்ள கிரீன்வேஸ் சாலையில் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை: சென்னையில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் வீடு உள்ள கிரீன்வேஸ் சாலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதியான நிலையில் அமைச்சர்கள் வீட்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Chennai ,Palanisamy ,residence ,Ministers ,Greenways Road , Palanisamy , Chennai, antiseptic spray, Greenways Road, Ministers' residence
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...