×

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.:வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் மழை பொழியும் என கூறப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : districts ,Thunderstorms ,Tamil Nadu , Thunderstorms ,10 districts ,Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...