×

நாடு முழுவதும் 900 ஆய்வகங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை: பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் 900 ஆய்வகங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெறுகிறது. மாநிலங்களும், உள்ளாட்சி மன்றங்களும் கடுமையாக போராடி கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளன. கொரோனா தொற்று பரவாமல் மருத்துவர்களும் முன்கள வீரர்களும் தடுத்துவிட்டனர்.


Tags : labs ,Coronavirus testing , Nationwide, 900 labs, coronavirus, testing, PM Modi
× RELATED மானூரில் விநாயகா ஸ்கேன்ஸ்-லேப்ஸ் திறப்புவிழா