×

அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்திய அர்ச்சகர் மரணம்

வாரணாசி: அயோத்தியில் ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை கோயில் தலைமை அர்ச்சகர்கள் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ், ஆச்சார்ய லஷ்மிகாந்த் தீட்சித் ஆகியோர் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தினர். 86 வயதான ஆச்சார்ய லஷ்மிகாந்த் தீட்சித் உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார்.

The post அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்திய அர்ச்சகர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,Rama ,Varanasi ,Lord ,Ram temple ,Kumbabhishekam ,Acharya Satyendra Das ,Acharya Lashmikant Dixit ,Ram ,Ayodhya Ram Temple ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் காவலர் குண்டு பாய்ந்து பலி