×

ராயபுரம் மண்டல அலுவலராக ராம் தீபன் நியமனம்

சென்னை: ராயபுரம் மண்டல அலுவலராக ராம் தீபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் லாரன்ஸ் பொறுப்பு மண்டல அலுவலராக பணியாற்றி வந்தார்.

Tags : Raipuram ,Ram Deepan ,Rayapuram ,Ram Theban , Raipuram Regional Officer, Ram Theban, Appointment
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது