- கவர்னர்
- திமுக
- தமிழ்நாடு
- மறைவுக்கு
- சட்டமன்ற உறுப்பினர்
- மரணம்
- பன்வாரியோல்
- ஜேபி
- ஜே அன்பகன்
- பன்வாரி மக்களவை
சென்னை: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெ.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.