காட்டுப்புத்தூரில் இருந்து சென்னைக்கு பழைய வழித்தடத்தில் சொகுசு பேருந்து துவக்கம்
திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு; விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!
இலங்கைத் தமிழர்களுக்கு 72 குடியிருப்புகள் திருமானூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்
எம்எல்ஏ விழாவில் குண்டு வீச்சு 2 பேரை பிடித்து தனிப்படை விசாரணை
ஊர்வசி எஸ்.செல்வராஜின் 14ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்: சட்டசபையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சு
திமுக எம்எல்ஏ சாலை விபத்தில் காயம்
புதுச்சேரி சட்டமன்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடலுக்கு உறவினர்கள், தெரு மக்கள் அஞ்சலி
சென்னையில் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி
தமிழக சட்டப்பேரவை தலைவராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பதவியேற்பு
நல்லாட்சி தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாக்களிக்க தவறிவிட்டோமே என்று கொங்கு மக்கள் வருந்துகின்றனர்: சேலம் வடக்கு திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் பேச்சு
பல்வேறு வகையில் பிரசாரம் செய்தாலும் சட்டமன்ற உறுப்பினராக கூட கமல்ஹாசன் ஆக முடியாது
ராசிபுரத்தில் முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா.முத்து உடல்நலக்குறைவால் காலமானார்
கடலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்..! திமுக பொது செயலாளர் துரைமுருகன்
கலைஞர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த குளித்தலை தொகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கோரிக்கை!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருவேங்கடம் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுன்னம் ராஜய்யா கொரோனா தொற்றால் உயிரிழப்பு!