×

அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியாவிற்கும் தொற்று ஏற்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Coronavirus ,Aditya Cynthia ,BJP ,Jyotir Aditya Scindia , BJP, Jyotir Aditya Syndia, Corona
× RELATED காலை 10.20 மணி நிலவரம்: தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை