×

காலை 10.20 மணி நிலவரம்: தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை

காலை 10.20 மணி நிலவரப்படி தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை பெற்றுள்ளார்.

The post காலை 10.20 மணி நிலவரம்: தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை appeared first on Dinakaran.

Tags : BJP alliance ,Dharmapuri ,BMC ,Soumya Anbumani ,BJP ,
× RELATED பாஜ கூட்டணியை சரிவுக்கு கொண்டு சென்ற அண்ணாமலை: இணையவாசிகள் கிண்டல்