×
Saravana Stores

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்கிறார்

சென்னை: சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்க உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Palanisamy ,Banwarilal Brokit ,Tamil Nadu ,Governor , Chief Minister Palaniswami meets Governor of Tamil Nadu, Pawanisamy, this evening
× RELATED துரோகம்” தியாகத்தைப் பற்றி பேசுவது...