×

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.


Tags : districts ,Tamil Nadu ,Thunderstorms ,Weather Center , Thunderstorms, districts, Tamil Nadu,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்தம் நீடிப்பு இன்று...