×

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். திருப்பூர் அருகே நல்லூர் கிராமத்தில் ரூ.336.96 கோடி மதிப்பில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது.


Tags : Palanisamy ,Tirupur Government Medical College ,Chief Minister ,Tirupur , Government Medical College, Tirupur, Video, Founded, Chief Palanisamy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...