×

மொட்டை பாஸ்!

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஊரடங்கு காரணமாக சலூனுக்குப் போக முடியாததால் வீட்டிலேயே மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். கோட், கூலிங் கிளாஸ் அணிந்து வித்தியாசமான கெட்டப்புடன் போஸ் கொடுத்துள்ள கபிலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்தியாவுக்காக முதல் உலக கோப்பையை வென்ற கேப்டனின் ஸ்டைல் இன்றைக்கும் செம கெத்து தான் என்று ரசிகர்கள் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.

Tags : The bog pass!
× RELATED இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்: நியூயார்க்கில் இரவு 8.00 மணிக்கு தொடக்கம்