×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் உயர்ந்து 31,645 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் உயர்ந்து 31,645 புள்ளிகளில் வர்த்தகமாகி உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 295 புள்ளிகள் 9,288 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Tags : Bombay Stock Exchange ,Sensex ,Mumbai , Mumbai, Stock Exchange, Sensex, 31,645 pts
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...