×

அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாயத்துக்கு பயன்படும் இயந்திரங்களுக்கு தடையில்லை..:மத்திய அமைச்சர் அறிவிப்பு

டெல்லி: அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாயத்துக்கு பயன்படும் இயந்திரங்களுக்கு தடையில்லை என்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். உரம் மற்றும் பூச்சி மருந்து உள்ளிட்டவற்றை விவசாயிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வேளாண் விளைபொருள் நடமாட்டத்தை தடையின்றி அனுமதிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : No restrictions ,agriculture,harvesting, machinery
× RELATED கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு