×

பிரபல மலையாள இயக்குநரான சங்கீத் சிவன் (61) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்

மும்பை: பிரபல மலையாள இயக்குநரான சங்கீத் சிவன் (61) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கீத் சிவனின் உயிர் பிரிந்தது. மறைந்த இயக்குநர் சங்கீத் சிவன், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார்.

The post பிரபல மலையாள இயக்குநரான சங்கீத் சிவன் (61) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Sangeet Sivan ,Mumbai ,Sangeet Shivan ,Santosh Sivan ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்