×

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை நியமன எம்.பி.யாக அறிவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமன எம்.பி.யாக அறிவித்தார்.

Tags : Ranjan Gokai ,Ramnath Govind ,Supreme Court Justice , Ranjan Gokai
× RELATED சொல்லிட்டாங்க...