×

இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எரிச்சல் ஊட்டும் வகையில் விளம்பரம் இருப்பதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Corona Virus Awareness, Collar Tune, Barrier Icord
× RELATED பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்...