×

டெல்லி வன்முறை தொடர்பாக ஹோலி விடுமுறைக்கு பின் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம்: சபாநாயகர்

டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக ஹோலி விடுமுறைக்கு பின் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என சபாநாயகர் தெரிவித்தார். விவாதம் நடத்த தயார் என மத்திய அரசு தகவல் அளித்திருப்பதாக மக்களவையில் ஓம் பிர்லா தெரிவித்தார்.


Tags : vacation ,Parliament ,Speaker ,Delhi ,Holi , Holi vacation,debate , Delhi violence,debated in Parliament,Speaker
× RELATED நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பிஏக்களுக்கு தடை