×

உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட காந்தியின் வாழ்க்கை நீதித்துறையின் அடித்தளமாக கருதப்படுகிறது : சர்வதேச நீதித்துறை மாநாட்டில் மோடி பேச்சு

டெல்லி: உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட காந்தியின் வாழ்க்கை நீதித்துறையின் அடித்தளமாக கருதப்படுகிறது என மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். பாரிஸ்டரான காந்தி தான் வாதாடிய முதல் வழக்கு பற்றி சுயசரிதையில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். உலகளாவில் விவாதங்களை எழுப்பிய சில விவகாரங்களில் நீதித்துறை முக்கியமான தீர்ப்புகளை வழங்கியது எனவும் அவர் தெரிவித்தார்.


Tags : True ,International Justice Conference ,Gandhi ,speech ,foundation ,Modi , Truth, Service, Dedication, Gandhi Life, Justice, Foundation, Modi
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...