×

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தீவிரவாதி என்று பாஜக எம்.எல்.ஏ. ஓபி சர்மா சர்ச்சை பேச்சு

டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தீவிரவாதி என்று பாஜக எம்எல்ஏ ஓபி சர்மா சர்ச்சையாக பேசியுள்ளார்.  அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றும் அவர் பேசியுள்ளார். நாட்டை துண்டாக்க நினைக்கும் சக்திகளை அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரிப்பதாக ஓபி சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Obi Sharma ,Delhi CM Kejriwal ,MLA ,BJP , Delhi, CM Kejriwal, extremist, BJP MLA, Obi Sharma
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...